வெற்றிக்கு குறுக்கு வழி உண்டா?
வெற்றிக்கு குறுக்கு வழி உண்டா?
வாழ்வில் வெற்றி பெறவே நாம் அனைவரும் நாள்தோறும் ஓடிக்கொண்டிருக்கிறோம். வெற்றி என்பது நம் அனைவருக்குமே சாத்தியமான ஒன்றுதான் என்றாலும் அதை சாத்தியப்படுத்த நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதே நம் வெற்றியைத் தீர்மானிக்கும்.
நாம் ஒன்றை சாத்தியப்படுத்த வேண்டுமானால் அந்த விடயம் பற்றிய ஆழ்ந்த புரிதல் நமக்கு வேண்டும். அந்த ஆழ்ந்த புரிதல், நமக்கு முன் வெற்றி அடைந்த பல சாதனையாளர்களின் அனுபவம் மூலம் நமக்கு கிடைக்கும். அந்த அனுபவ அறிவை நீங்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே உங்களுக்கு உதவக்கூடிய கைபேசி செயலியை (Android, iOS App) நாம் உருவாக்கியுள்ளோம்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
அறிவு என்பது கடன் வாங்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் அதுவே நம் வெற்றியின் அளவைத் தீர்மானிக்கும். உங்களின் அறிவின் அளவே உங்களின் வெற்றியின் அளவு. ஆகவே உங்களின் அறிவின் அளவை அதிகரியுங்கள் உங்கள் வெற்றியும் அதிகரிக்கும். உங்களின் அறிவின் அளவை அதிகரிக்க இந்த செயலி (Android, iOS App) துணைபுரியும்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
இந்த செயலியின் அம்சங்கள் (App features)
- இன்றைய பொன்மொழி - நாள்தோறும் புதிய பொன்மொழிகளை படித்து மகிழுங்கள்.
- ஒலி வடிவில் கேட்கும் வசதி - பொன்மொழிகளை ஒலி வடிவில் கேட்டு மகிழ முடியும்.
- படமாக சேமிக்கும் வசதி - பொன்மொழிகளை படமாக சேமித்து சமூக வலைதளங்களில் பகிர முடியும்.
- தேடல் வசதி - பொன்மொழிகளை இலகுவாகத் தேட தேடல் வசதி.
- மாற்றி அமைக்கும் வசதி - பொன்மொழிகளை உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கும் வசதி.
- எளிமையான வடிவமைப்பு - செயலியை இலகுவாகக் கையளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- அழகிய வடிவமைப்பு - பொன்மொழிகள் நேர்த்தியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.