Download Tamil Motive Android App OFFLINE
தமிழ் பொன்மொழிகளுக்கான செயலி
உலகின் தலைசிறந்த அறிஞர்களின் மிகச்சிறந்த பொன்மொழிகளை தற்போது உங்கள் கைபேசியில் செயலி (App) வடிவில் பதிவிறக்கிக்கொள்ளுங்கள். இது முற்றிலும் இலவசமான, உலகின் மிகச்சிறந்த பொன்மொழிகளை உள்ளடக்கிய, தமிழின் மிகச்சிறந்த செயலி.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
இந்த செயலியில் (Android, iOS App) பொன்மொழிகள் நீங்கள் இலகுவாக கையாளக்கூடிய வகையில் பட்டியல்ப் படுத்தப்பட்டுள்ளது. மற்றும் பொன்மொழிகளை இலகுவாக தேடுவதற்காக தேடல் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்துவதற்கு இணைய இணைப்பு அவசியமில்லை.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.
இந்த செயலி மூலம் பொன்மொழிகளின் வடிவத்தை உங்கள் விருப்பம் போல் மாற்றி அமைக்கவும், உங்கள் கைபேசியில் சேமிக்கவும் மற்றும் உங்கள் நன்பர்களுடன் பகிரவும் முடியும். இந்த செயலியை (Android, iOS App) பதிவிறக்கி உலகின் மிகச்சிறந்த பொன்மொழிகளை படித்துப் பயனடையுங்கள்.
தமிழ் மோட்டிவ் (Tamil Motive) செயலியை (Android, iOS App) உங்கள் கைபேசியில் பதிவிறக்க இந்த இணைப்பில் செல்லுங்கள்.